"நான் முஸ்லீம், என் மனைவி இந்து, என் குழந்தைகள் இந்தியர்கள்" - நடிகர் ஷாருக்கான் ருசிகர விளக்கம்

0 2285

நான் முஸ்லிம், என் மனைவி இந்து; என் பிள்ளைகள் இந்தியர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

மும்பையில் தொலைக்காட்சி ஒன்றில் 'டான்ஸ் ப்ளஸ் 5' என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஷாருக்கான் கலந்து கொண்டார்

image

அப்போது, எப்போதுமே தனது வீட்டில் இந்து - முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியதே இல்லை. ஏனென்றால் தனது மனைவி இந்து, தான் முஸ்லிம், தனது குழந்தைகள் இந்தியர்கள் என்று கூறிய அவர், தனது மகள் ஒருமுறை பள்ளி படிவங்களில் மதம் குறித்து கேட்டபோது 'நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள்' என எளிமையாக அந்தப் படிவத்தில் எழுதியதாக ஷாரூக்கான் குறிப்பிட்டார்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments